Veppam poo podi-வேப்பம் பூ பொடி

 30.00

Description

Net weight:50grams

Veppam poo podi-வேப்பம் பூ பொடி

வேப்பம் பூ பொடியை, பருப்புப் பொடியுடன் சேர்த்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, ஏப்பம், பித்தம் நீங்கும். வயிற்றுக்கோளாறு உள்ளவர்கள், மண், சாக்பீஸ், விபூதி சாப்பிடும் வழக்கமுள்ள குழந்தைகளுக்கு வேப்பம் பூ கஷாயம் கொடுத்தால் வயிறு சுத்தமாகும். கொதிக்க வைத்த நீரில் வேப்பம்பூ பொடியை போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, காது வலி நீங்கும். இந்த கஷாயத்தை நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் போன்ற தொந்தரவு நீங்கும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Veppam poo podi-வேப்பம் பூ பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X