Vetpalai arisi podi- வெட்பாலை அரிசி பொடி

 40.00

Description

Net weight:50grams

Vetpalai arisi podi- வெட்பாலை அரிசி பொடி.

வெப்ப நோய்களான வயிற்றுக் கழிச்சல், சரும நோய்கள், உடற்சூடு, காய்ச்சல் போன்ற நோய்களைத் தணிக்கும் திறன் கொண்டது வெப்பாலை. பேதி மற்றும் சீதபேதியை நிறுத்தவல்லது. மூலம் என்னும் ஆசனவாய்ப் பற்றிய நோய்களையும் பல்வேறு சரும நோய்களையும் போக்கி உடலைப் பாதுகாக்கவல்லது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vetpalai arisi podi- வெட்பாலை அரிசி பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X