Virali manjal podi-விரலி மஞ்சள் பொடி

 25.00

Description

Net weight:50grams

Virali manjal podi – விரலி மஞ்சள் பொடி

அம்மை, தழும்பு, கரும்புள்ளி போன்றவை மறைய மஞ்சளுடன் சோற்றுக்கற்றாழை நுங்கை (ஜெல்லை) குழைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் அவை மறைந்து சருமம் இயல்பாகும். சேற்றுப்புண், பாத எரிச்சல், பாத வெடிப்பு போன்றவை இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூசலாம். பாத வெடிப்புகள் நீங்கி பாதம் அழகாகும். உஷ்ணக்கட்டியின் மீது மஞ்சளைக் குழைத்து பற்று போல் போட்டு வந்தால் கட்டி உடைந்து கிருமிகளும் வெளியேறிவிடும்.  மஞ்சள் தூள் வயிற்றைச் சுத்தப்படுத்தும். உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்ற உதவும். வாயுவை அகற்றுவதோடு கல்லீரலை பலப்படுத்துதலிலும், செரிமானத்தை எளிதாக்கி பசியுணர்வைத் தூண்டுதலையும் செய்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Virali manjal podi-விரலி மஞ்சள் பொடி”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X