by: Harshini, March 23, 2025
மருதாணி (Lawsonia inermis), பாரம்பரிய மருத்துவத்திலும் அழகுசாதனத்திலும் முக்கிய இடம் பெற்றுள்ள ஒரு மூலிகை செடியாகும். இது இயற்கையான நிறமூட்டும் தன்மையால் பிரசித்தி பெற்றுள்ளது.
மருதாணி இரசாயனமில்லாத முறையில் முடிக்கு சிவப்பு-பழுப்பு நிறத்தை அளிக்கிறது. இது முடியை மென்மையாகவும் பிரகாசமாகவும் மாற்றுகிறது.
மருதாணி முடியை வலுவாகவும், முறிவில்லாமல் வளரவும் உதவுகிறது. இது சேதமடைந்த முடியை சீர்செய்து, அதன் இயற்கை பொலிவை மீட்டெடுக்க உதவுகிறது.
மருதாணி பொடியில் உள்ள பூஞ்சை மற்றும் நுண்ணுயிர்க்கொல்லி பண்புகள் பொடுகை குறைத்து, தலையில் ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
மருதாணி மற்றும் அவுரி சேர்த்து பயன்படுத்தினால், பழுப்பு முதல் கருப்பு நிறங்கள் வரை இயற்கையாக முடியை நிறமூட்ட உதவுகிறது.
செயல்முறை காண்க - Generic Medicine Myths Busted: Are Branded Drugs Really Better?| Dr.KATHIRVEL| CHERAN TALKS
இந்த செயல்முறை முடியில் நீடித்த மற்றும் பாதுகாப்பான நிறமூட்டலை வழங்குகிறது.
Henna (Lawsonia inermis) is a widely used medicinal and cosmetic plant known for its natural dyeing properties.
Henna provides a chemical-free alternative to synthetic hair dyes, giving a reddish-brown hue while conditioning the hair.
Henna strengthens hair strands, prevents breakage, and restores damaged hair, giving it a healthy shine.
With antifungal and antimicrobial properties, henna helps reduce dandruff and promotes a healthy scalp.
When combined with Indigo powder, Henna can naturally dye hair in shades ranging from brown to black.
See the steps and procedure to make Natural hair dye- Generic Medicine Myths Busted: Are Branded Drugs Really Better?| Dr.KATHIRVEL| CHERAN TALKS
The above process provides long-lasting, chemical-free hair color while enhancing hair health.