Kesaranjaga Herbal Hair Oil – கேசரஞ்சக மூலிகை கூந்தல் தைலம்(எண்ணெய்)

 180.00

Fights dandruff. Reduces hair-fall. Nourishes scalp. Non greasy and light on scalp

பொடுகு தொல்லை நீங்கும். முடி உதிர்வை குறைக்கும். வேர்க்கால்களை வலுப்படுத்தும். பிசுபிசுப்பு தன்மை அற்றது

Description

Kesaranjaga Herbal Hair Oil –

For thick black hair

கேசரஞ்சக மூலிகை கூந்தல் தைலம்(எண்ணெய்) – அடர்த்தியான கருமை நிற கூந்தலுக்கு

Kesaranjaga herbal hair oil main ingredients:

Karisalankanni, Poduthalai, Veppalai, Aadu theenda palai, Vendhayam, coconut milk, coconut oil and Hibiscus

கேசரஞ்சக மூலிகை கூந்தல் தைலம் முக்கிய மூல பொருட்கள்:

கரிசாலங்கண்ணி, பொடுதலை, வெப்பாலை, ஆடுதீண்டாப்பாலை, வெந்தயம், தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி

 

Benefits of using Kesaranjaga Herbal Hair Oil:

  • Promotes growth of thick black hair
  • Fights dandruff
  • Reduces hair fall
  • Nourishes scalp
  • Non greasy and light on scalp

கேசரஞ்சக மூலிகை கூந்தல் தைலம் நற்பயன்கள் :

  • அடர்த்தியான கருமை நிற கூந்தல் பெற உதவும்
  • பொடுகு தொல்லை நீங்கும்
  • முடி உதிர்வை குறைக்கும்
  • வேர்க்கால்களை வலுப்படுத்தும்
  • பிசுபிசுப்பு தன்மை அற்றது

Directions to apply Kesaranjaga herbal hair Oil:

Roots:

Start by applying a small amount of oil to your scalp. Use your fingertips to gently massage it in with circular motions. This stimulates blood flow and helps with absorption.

Length:

Work the oil through the lengths of your hair. Use your hands or a wide-tooth comb to distribute the oil evenly. Focus on the ends, which are usually the driest part.

Leave it on for longer time for the best results. Leave the oil in for at least 30 minutes. You can also leave it overnight for deeper conditioning. If you do, cover your pillow with a towel to avoid staining.

 

கேசரஞ்சக மூலிகை கூந்தல் தைலம் பயன்படுத்தும் வழிமுறைகள்:

வேர்க்கால்கள்:

உச்சந்தலையில் சிறிது எண்ணெய் தடவி தொடங்கவும். உங்கள் விரல்கள் கொண்டு மிதமான வட்ட வடிவில் வேர்க்கால்களில் மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை தூண்டி, எண்ணெய் உறிஞ்சலுக்கு உதவும்.

 

நீளம்:

எண்ணெய் உங்கள் தலைமுடியின் நீளத்திற்கு பரவச்செய்யவும் . எண்ணெயை சமமாகப் பரப்புவதற்கு உங்கள் கைகளோ அல்லது சீப்பையோ பயன்படுத்தவும்.  முடியின் நுனி பகுதி வரை கவனமாக எண்ணையை பரவச்செய்யவும் .

 

நீண்ட நேரம் ஊற விடுங்கள்:

சிறந்த முடிவுகளுக்கு, எண்ணையை குறைந்தது 30 நிமிடங்கள் அல்லது இன்னும் சிறந்த பயனுக்கு, ஒரு முழு இரவு விடுங்கள்.

 

Follow us on instagram and youtube

Reviews

There are no reviews yet.

Be the first to review “Kesaranjaga Herbal Hair Oil – கேசரஞ்சக மூலிகை கூந்தல் தைலம்(எண்ணெய்)”

Your email address will not be published.

Shopping Cart
There are no products in the cart!
Total
 0.00
Continue Shopping
X