பொதுவா குப்பைமேனி இலை பொடியில் பலவித மருத்துவ குணங்கள் இருக்குது. அதுல குறிப்பா சொல்லணும்னா அது ஒரு நல்ல மலம் இளக்கியா இருந்து, மலச்சிக்கலுக்குத் தீர்வா இருக்குது. குப்பைமேனி இலைச்சாறு பலவகை ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தா இருக்குது.
குப்பைமேனிஇலைப்பொடி படுக்கை புண்களுக்கு (Bed sores) பூசி வந்தா அவை குணமாகும்.