This is the scientific name for the plant, which belongs to the Apocynaceae (dogbane) family. It’s a slender, twining shrub native to India.
English: Indian Sarsaparilla root
Tamil: நன்னாரி (Nannari)
Telugu: సుగంధి పాల (Sugandhi Paala) or నన్నారి (Nannari)
Kannada: ಸೋಗಡೆ ಬೇರು (Sogade Beru) or ನನ್ನಾರಿ (Nannari)
Malayalam: നറുനീണ്ടി (Naruneendi)
Hindi: अनंतमूल (Anantmool) or सल्सपरीला (Salsapareela)
Sanskrit: अनन्तमूल (Anantamoola) or सर्पगन्धा (Sarpagandha)
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெருக்கி, காலெரிட்சில், நாவறட்சிக்கு சிறந்தது
Cools the body, acts as a diuretic, and rejuvenates body
ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீருடன் / தேனுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
Take 2-3 grams twice a day, after food, with warm water/honey or as directed by Physician
இதனுடைய வேர் சிறுநீர் பெருக்கியாகவும், வியர்வை பெருக்கியாகவும், உடலில் உள்ள உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் பயன்படுகிறது. மேலும் ஒற்றைத் தலைவலி, வாத நோய், பித்த நோய், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய வேர்கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது. நன்னாரி பொடியை கஷாபொதுவாக பித்தத்தை குறைக்கக் கூடியதாகவும் கோடையில் தாகத்தை தணிக்கக் கூடியதாகவும் உள்ள நன்னாரி, சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். கசாயம் வைத்து குடித்தால், உடல் உஷ்ணம், சிறுநீர் பாதை எரிச்சல், சிறுநீர் சுருங்கி வெளியேறுவது போன்ற வெப்ப நோய்கள் தீரும்.
Translation:
The root of this plant is used as a diuretic, a sweat inducer, and to reduce body heat. It also serves as a medicine for migraines, rheumatism, bile-related disorders, and sexually transmitted diseases. Its roots are used as a remedy in Siddha medicine. Nannari powder helps reduce bile and quench thirst in summer. When consumed as a decoction, it alleviates conditions like body heat, urinary tract irritation, and reduced urine flow caused by heat-related ailments.