Hygrophila auriculata (Synonym: Asteracantha longifolia)
Other names - Vayalchulli, Nirugobbi, Kokilakshamu,Kolikannina gida, Talmakhana, Kokilaksha
உடல் சோர்வு, ஆண்மை பெருக்கம், உடல் ஊட்டத்திற்கும், தாது பலத்திற்கும் சிறந்த மூலிகையாகும். சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Aphrodisiac - improves libido, sperm count, and fertility. Flushes out toxins, preventing kidney stones, and improving overall urinary health.
சூடான நீர்/ பசும்பால் உடன் 1/2 தேக்கரண்டி காலை/ மாலை கலந்து பருகலாம் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
Mix 1/2 spoon of powder with warm water/ milk and can be consumed in morning/evening or as directed by Physician