Hybanthus enneaspermus / Lonidium suffruticosum
ஆண்மைக்குறைபாடு, குழந்தையின்மை பிரச்னை, தாம்பத்யத்தில் ஈடுபட இயலாமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்த ஓரிதழ்தாமரைப்பொடி பலனளிக்கும். இது ஆண்களுக்கு ஒரு அற்புதமான மருந்து. ஆண்மை சம்பந்தமான பல பிரச்சனைகளை தீர்க்கின்றது. இது ஆண்மையை அதிகரித்து உடல் வலிமையை அதிகரிக்கின்றது. ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரித்து இல்லற வாழ்க்கையில் திருப்பதியை ஏற்படுத்த உதவுகின்றது. இதில் அதிகளவு இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகின்றது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சனையை போக்கும்.
This Oridhal Thamarai powder is beneficial for issues such as erectile dysfunction, infertility, and difficulties in marital intimacy. It is considered a powerful remedy for men, addressing various male reproductive health concerns. It enhances masculinity, boosts physical strength, and improves sperm production. Rich in iron content, it also helps treat anemia. Additionally, it aids in resolving leucorrhea (white discharge) problems in women.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், உடல் சூடு, ஆண்மை குறைவு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிறந்தது
Nutritive, improves male fertility, regulates body heat, reduces white discharge and supports urinary health
ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீருடன் / தேனுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
Take 2-3 grams twice a day, after food, with warm water/honey or as directed by Physician