Net weight: 250 grams
Directions for usage: Take ample amount of herbal hair pack powder. Mix it well with water/curd and apply on the scalp. Wash it off thoroughly after 15 mins. Gives good results on regular use.
பயன்படுத்தும் முறை: தேவையான அளவு ஹேர் பேக் பொடியுடன் நீர்/தயிர் கலந்து, தலைமுடி வேர்களில் படும் வண்ணம் பூசவும். 15 நிமிடம் கழித்து, நன்கு கழுவ வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தி வர, முடி உதிர்வு, பொடுகு, தலை அறிப்பு தொல்லைகள் நீங்கி கேசம் ஊட்டம் பெறும்.