கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் சிறியாநங்கை நல்ல மருந்தாகும். காய்ச்சல், சைனஸ், சளித்தொல்லைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இதன் இலைப்பொடியை எலுமிச்சைச்சாறு விட்டு கலவைக்கொண்டு வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். ரத்தம் சுத்திகரிக்க மருந்தாகப் பயன்படுகிறது.