Botanical name: Vigna radiata
English: Mung Bean, Green Gram
Tamil: Siru Payaru (சிறு பயறு), Paasi Payaru (பாசி பயறு)
Malayalam: Cherupayar (ചെറുപയർ)
Telugu: Pesara Pappu (పెసర పప్పు)
Kannada: Hesaru Bele (ಹೆಸರು ಬೇಳೆ)
Hindi: Moong Dal (मूंग दाल)
Sanskrit: Mudga (मुद्ग)
பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும். வெளிப் பிரயோகம்.
Applying green gram (mung bean) flour to the face daily can help remove acne and dark spots, leaving the skin radiant. Some women experience darkening of the elbows and neck. An excellent mask to address such dark patches is a green gram flour mask. To prepare it, mix green gram flour with yogurt and turmeric powder, apply it to the darkened areas, let it soak for 30 minutes, and then wash it off. Afterward, massaging with sesame oil will help the dark patches disappear quickly. For External Use.