Vadha Narayanan Ilai Podi

Vadha Narayanan Ilai Podi

₹40
weight

Vadha Narayanan Ilai Podi – வாதநாராயணன் இலைப் பொடி.

ருமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு கை, கால், விரல்கள் மூட்டுகளில் வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். இதனால் கை, கால் அசைக்க முடியாமல் முடக்கிவிடும். இவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும். இவர்கள் வாத இலைப்பொடியை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம். காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலைப்பொடியை கடுகு எண்ணெயுடன் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும். மூளைக்குள் போதுமான அளவு ஆக்சிஜன் செல்லாமல் இருக்கும் போது, ரத்தக் கட்டு ஏற்படும் போது பக்கவாதத்தை சந்திக்க கூடும். பக்கவாதம் வருவதற்கு முன்பு சில அறிகுறிகளை உணர்த்தும். வலது மூளை, இடது மூளை செயல்பாட்டில் உண்டு. உடலின் வலது பக்கம் செயல்படாமல் இருந்தால் இடது மூளை செயல்படாது. இடது பக்கம் செயல்படவில்லை என்றால் வலது மூளை செயல்படாமல் இருக்கும். இதனால் பாதிக்கப்படும் உடல் பகுதியானது கை, கால்,முகத்தில் ஒரு பகுதி செயல் இழப்பது போன்ற அறிகுறிகளை உணர முடியும். சிலருக்கு பேசும் போது வார்த்தை தெளிவான உச்சரிப்பின்றி குழறவும் கூடும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வாத நாராயாணன் இலைப்பொடியை, தினமும் இரவு தூங்கும் போது ஒரு டம்ளர் வெந்நீரில் அரை டீஸ்பூன் அளவு வாதநாராயணன் பொடியை கலந்து குடித்து வர வேண்டும்.

You may also like

Customer Reviews

0 out of 5
★★★★★
0
★★★★
0
★★★
0
★★
0
0