Botanical name: Acorus calamus
English: Sweet Flag, Calamus
Tamil: Vasambu (வசம்பு)
Malayalam: Vayambu (വയമ്പ്)
Kannada: Baje (ಬಜೆ)
Telugu: Vasa (వాస)
Hindi: Bach, Vacha (बच, वचा)
Sanskrit: Vacha (वचा)
வயிற்று உப்புசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு, போன்றவற்றுக்கு மருந்தாகும்.
Treats Stomach pain, alleviates gas issues and bloating, antidote.
ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீருடன் / தேனுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
Take 2-3 grams twice a day, after food, with warm water/honey or as directed by Physician