Description
Nilavembu Podi
நிலவேம்பு பொடி -Kalamegha Powder – Nilavembu Powder- Nilavembu Podi
Botanical Name: Andrographis paniculata
நிலவேம்பு என்பது ஒரு முக்கியமான மூலிகையாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த மூலிகையானது பழங்காலம் முதலே சித்த மருத்துவத்தில் பயன்பாட்டில் உள்ளது. இது காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகிய பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. டெங்கு மற்றும் கொரோனா போன்ற வைரஸ்களில் இருந்து விலகி இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை 60 மி.லி நிலவேம்பு கஷாயத்தை குடிக்கலாம் என கூறப்படுகிறது.
பயன்பாடு: நீரிழிவு நோய்,புற்றுநோய், கல்லீரல் நச்சு நீக்கம், டெங்கு, டைபாய்டு, குளிர் காய்ச்சல், மலேரியா, சிக்குன்குனியா, சுவாச பிரச்சனைகள், கீல்வாதம், வயிற்றுப் புண்கள், இதய பிரச்சனை.
Nilavembu Podi – English name: Bitter Stick, Chiretta, Chirette
Nilavembu is an herbal product that is made from herbs that helps to boost immunity and support overall body health. This Product is used in Siddha medicine since time immemorial and it is considered helpful in fever, headache, body ache and fatigue. Nilavembu Kashayam powder contains various herbs like nilavembu, vetiver, vilamichai ver, korai kizhangu, black peppercorn, ginger and sandal powder.
Usage – Sugar & Diabetes, Cancer, Detoxifies liver, Dengue, Typhoid, Influenza, Malaria, Chikungunya, Respiratory problems, Arthritis, Ulcers and Heart Problems.
Reviews
There are no reviews yet.