Description
Net weight:50grams
Siru seruppadai podi- சிறுசெருப்படை பொடி.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல், சிறு நீர் எரிச்சல் குணமாக சிறுசெருப்படை பொடியை, 20கிராம் அளவு எடுத்து 4 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு 30 மிலி அளவாக தேவையான அளவில் பனை வெல்லம் சேர்த்து தினமும் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும்.
Reviews
There are no reviews yet.