Adhimathuram Podi

Adhimathuram Podi

₹40
weight

Adhimathuram Podi

Adhimathuram Podi- அதிமதுரம் பொடி – Liquorice Powder – Mulethi Powder

Botanical name: Glycyrrhiza glabra or Glyceria Glabra

அதிமதுரம் ஒரு சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த பொருளாகும். இந்த அதிமதுரம் வேர் இனிப்பு சுவையுடையது, நல்ல வாசனையாக இருக்கும், இந்த அதிமதுரம் வேர் நல்ல குளிர்ச்சி தன்மையுடையது. இந்த அதிமதுரம், அனைத்து ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளுக்கும் பயன்படுத்த கூடிய ஒரு சிறந்த மூலிகை செடி. இந்த அற்புத மருத்துவ குணங்கள் வாய்ந்த அதிமதுரம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அழிக்கும் சக்தி உடையது.

பயன்பாடு: இருமல், சளி, ஆஸ்துமா, தொண்டைநோய் நீங்கும், வாய் புண், உடல் சூட்டிற்கு சிறந்தது.

Adhimathuram Podi – English name: Liquorice Powder

Adhimathuram is a cultivated Liquorice plant hailed for its medicinal properties. It is commonly called as sweetwood. Adhimathuram is called as Mulethi in Hindi. In Tamil Nadu, we call it as ‘Adhimathuram ‘ or ‘Athimathuram’. Common usage of Adhimathuram is treating cough and cold. It is also helpful in treating dandruff. Licorice root helps to brighten the skin and disperse the pigment. Ayurveda encourages its use for treating many conditions such as leprosy, blood impurity, ulcers, alexiteric, diuretic and aphrodisiac conditions.

Usage: Cough, Common cold, Asthma, Throat infections, Mouth ulcer, lower body heat


You may also like

Customer Reviews

0 out of 5
★★★★★
0
★★★★
0
★★★
0
★★
0
0