வயிற்று வலி மற்றும் கருப்பை பிடிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளை போக்க இதன் மரப்பட்டைகள் உதவுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், அமினோரியா, லுகோரியா, ஃபைப்ராய்டுகள், நீர்க்கட்டிகள் மற்றும் பிற கருப்பை தொடர்புடைய கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது. அசோக மரத்தின் பட்டை வெள்ளைப்படுதல், மாதவிடாய் கால வலி இவற்றை போக்க உதவுகிறது.