Kandankathiri Podi

Kandankathiri Podi

₹40
weight

Kandankathiri Podi – கண்டங்கத்திரி பொடி.

கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை. பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை கண்டங்கத்திரி.இந்த பொடியை தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.



You may also like

Customer Reviews

0 out of 5
★★★★★
0
★★★★
0
★★★
0
★★
0
0