Koovai Kizhangu Podi - கூவை கிழங்கு பொடி

Koovai Kizhangu Podi - கூவை கிழங்கு பொடி

₹30
weight

Koovai Kizhangu Powder - கூவை கிழங்கு பொடி


Botanical name: Maranta arundinacea

English: Arrowroot, West Indian Arrowroot

Tamil: Koovai Kizhangu (கூவை கிழங்கு), Aruruttuk Kilangu (அருருட்டுக் கிழங்கு)

Malayalam: Vella Koova (വെള്ള കൂവ), Koovakkizhangu (കൂവക്കിഴങ്ങ്)

Kannada: Koovang Kilangu (ಕೂವಂಗ್ ಕಿಲಂಗು) (less commonly documented, transliterated from regional usage)

Telugu: Palaguntha (పలగుంత), Ararut Kilangu (అరరూట్ కిలంగు)

Hindi: Tikhor (तिखोर), Araroot (अरारोट)

Sanskrit: Tavakshira (तवक्षीर), Shishirada (शिशिरद)


These names reflect its use as a starchy root vegetable and in traditional medicine, particularly for treating digestive issues like diarrhea, dysentery, and as a nourishing food for infants, as noted in sources like papanasini.blogspot.com. The starch extracted from its rhizomes is valued for its easy digestibility and cooling properties


பயன்கள் :

சிறுநீர் நோய், நீர் வேட்கை, சீதபேதி, உடல் வலிமைக்கு சிறந்தது


Benefits:

Excellent for urinary disorders, excessive thirst, diarrhea, and physical strength.


பயன்படுத்தும் முறை :

ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீருடன் / தேனுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.


Directions to Use:

Take 2-3 grams twice a day, after food, with warm water/honey or as directed by Physician



உணவை ஜீரணிக்கச் செய்கின்றது, சிறுநீர் நோய்கள் தீர்க்கும். சிறுநீர்க் கோளாறுகளைப் போக்க இந்த மாவை கஞ்சி போல காய்ச்சிக் குடிக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீர் தொடர்புடைய நோய்களும் தீரும். உடல் சூட்டைக் குணமாக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மூலச்சூடு இருந்தாலும், இதனால் சரியாகும். இருமல், ஜுரம், நீர் வேட்கை போன்றவற்றைக் குணமாக்கும்.

You may also like

Customer Reviews

0 out of 5
★★★★★
0
★★★★
0
★★★
0
★★
0
0