Botanical name: Mucuna pruriens
English: Velvet Bean, Cowhage
Tamil: Poonaikkali Vidhai (பூனைக்காலி விதை)
Malayalam: Naikkurana (നായ്ക്കുരണ)
Kannada: Nasuguni Beeja (ನಸುಗುಣಿ ಬೀಜ)
Telugu: Dulagondi (దూలగొండి)
Hindi: Kaunch, Jangali (कौंच, जंगली)
Sanskrit: Kapikacchu (कपिकच्छु)
ஆண்மை விருத்தியாகவும், வெள்ளைப்படுதல், வயிற்றுப்புழு நீக்கியாகவும் பயன்படுகிறது. நரம்பு மண்டலதைபலமாக்குவதோடு பக்கவாத பிரச்சனையையும் குணப்படுத்த உதவுகிறது.. ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பூனைக்காலி மூலிகை சிறப்புமிக்கது.
Improves male fertility, sperm health and strengthens nervous system. Treats white discharge in women and helps in getting rid of intestinal worms
ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீர்/பாலுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.
Take 2-3 grams twice a day, after food, with warm water/ milk or as directed by Physician