உணவை ஜீரணிக்கச் செய்கின்றது, சிறுநீர் நோய்கள் தீர்க்கும். சிறுநீர்க் கோளாறுகளைப் போக்க இந்த மாவை கஞ்சி போல காய்ச்சிக் குடிக்கலாம். இதனால் சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீர் தொடர்புடைய நோய்களும் தீரும். உடல் சூட்டைக் குணமாக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மூலச்சூடு இருந்தாலும், இதனால் சரியாகும். இருமல், ஜுரம், நீர் வேட்கை போன்றவற்றைக் குணமாக்கும்.