வலம்புரிகாய் பொடியுடன் 1 முதல் 2 கிராம் அளவு தேனுடன் குழப்பி சாப்பிட வயிற்று உபாதைகள் நீங்கும், கழிச்சல் கட்டுப்படும். வலம்புரி காய் பொடியை 500மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து 125 மில்லியாக சுண்டிய பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு சாப்பிட கழிச்சல் நீங்கும்.