பூச்சிக் கடி, கருமை நிறப்படை, கிரந்தி விஷம், கனைச்சுடு, குடலில் தொல்லைப் படுத்தும் புழுக்கல், தலைமுடி உதிர்தல், சிலந்தி கடி, வாத நோய்கள் குணமாகும். வயிற்றுப் புழுக்கள் குணமாக ஆடு தீண்டாப்பாளை இலைப்பொடி கால் தேக்கரண்டி அளவு வெந்நீருடன் கலந்து இரவில் குடிக்க வேண்டும்.