Thalisapathri podi  - தாளிசப்பத்திரி இலை பொடி

Thalisapathri podi - தாளிசப்பத்திரி இலை பொடி

₹40
weight

Thalisapathri podi - தாளிசப்பத்திரி இலை பொடி


In some Ayurvedic texts, Thalisapathri may refer to Abies webbiana (Talispatra, Indian Silver Fir), used for respiratory and digestive issues.


English: Talispatra, Indian Silver Fir

Tamil: Thalisapathri (தாளிசபத்திரி)

Malayalam: Thalispatram (താലിസപത്രം)

Telugu: Talisapatri (తాళీసపత్రి)

Kannada: Talisapatra (ತಾಲೀಸಪತ್ರ)

Hindi: Talispatra (तालीसपत्र)

Sanskrit: Talispatra (तालीसपत्र)


These names reflect the plant’s use in traditional medicine, particularly for respiratory health, pain relief.


தாளிசப்பத்திரி இலைப்பொடியில் இருந்து எடுக்கிற கஷாயம் இருமல், ஆஸ்துமா, கக்குவான் இருமல், வறட்டு இருமல் போன்றவற்றை தணிக்கக் கூடியது.இந்தப் பொடியை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல், இளைப்பு, இரைப்பு போன்றவை குணமாகும். மிளகு, சுக்கு, திப்பிலி, மூங்கிலுப்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை தேன் மற்றும் தாளிசபத்திரி இலை பொடி சேர்த்து கல்லீரல், வீக்கம் மற்றும் குறைபாடுகளை சரி செய்யக் கூடியது.இந்தப் பொடி அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வு, வயிற்று வலி போன்றவற்றிற்கும் மருந்தாக உள்ளுக்கு கொடுக்கப்படுகின்றது.


பயன்கள் :

நாள்பட்ட இருமல், இரைப்பு, அஜீரணம், வாய்ப்புண்ணிற்கு சிறந்தது


Benefits:

Excellent for chronic cough, asthma, indigestion, and mouth ulcers.


பயன்படுத்தும் முறை :

ஒருநாளில் இரண்டுமுறை 2-3 கிராம், உணவுக்கு பிறகு, சூடான நீருடன் / தேனுடன் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளவும்.


Directions to Use:

Take 2-3 grams twice a day, after food, with warm water/honey or as directed by Physician


You may also like

Customer Reviews

0 out of 5
★★★★★
0
★★★★
0
★★★
0
★★
0
0