Botanical name: Acacia concinna
English: Shikakai, Soap Pod
Tamil: Seeyakkai (சீயக்காய்)
Malayalam: Cheeyakayi (ചീയക്കായി), Chikakai (ചികക്കായി)
Telugu: Chikaya (చికాయ), Seekaaya (సీకాయ)
Kannada: Seege Kaayi (ಸೀಗೆ ಕಾಯಿ)
Hindi: Shikakai (शिकाकाई)
Sanskrit: Saptala (सप्तला), Charmakasha (चर्मकाष)
These names reflect its widespread use in traditional hair care, particularly as a natural cleanser and conditioner in Ayurveda and Siddha practices.
சீயக்காய்ப்பொடி என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீயக்காய்பொடி உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சிறந்த சுத்திகரிப்பான் கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது. இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும். கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளையும் மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும். பொடுகை தடுக்கவும் பொடுகை எதிர்த்து போராடவும் சீயக்காய் உதவுகிறது.
கேச வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. இயற்கை முடி சுத்திகரிப்பான்.
Good for Hair cleansing and Hair growth.
வெளிப் பிரயோகம்
For External Use Only