Jathikai Podi – ஜாதிக்காய் பொடி. `தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, `சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது. ஆனாலும் இது அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும் பயன்படுகிறது. வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். வலியை குறைக்கிறது, நல்ல தூக்கத்தை அளிக்கிறது. செரிமானத்தை அளிக்கிறது, மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, வாய் துர்நாற்றத்தை போக்குகிறது, அழகான தோல் பராமரிப்புக்கு உதவுகிறது, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.